பல்லவி
பு3த்3தி4 ராது3 பு3த்3தி4 ராது3 பெத்3த3ல 1ஸுத்3து3லு வினக (பு3)
அனுபல்லவி
பு3த்3தி4 ராது3 பு3த்3தி4 ராது3 பூ4ரி வித்3யல நேர்சின (பு3)
சரணம்
சரணம் 1
தா4ன்ய த4னமுல சேத த4ர்மமெந்தயு ஜேஸின
நான்ய சித்த ப4க்துல வாக3ம்ரு2த பானமு ஸேயக (பு3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பு3த்3தி4/ ராது3/ பு3த்3தி4/ ராது3/ பெத்3த3ல/ ஸுத்3து3லு/ வினக/ (பு3)
அறிவு/ வாராது/ அறிவு/ வாராது/ சான்றோர்/ சொற்களை/ கேளாது/
அனுபல்லவி
பு3த்3தி4/ ராது3/ பு3த்3தி4/ ராது3/ பூ4ரி/ வித்3யல/ நேர்சின/ (பு3)
அறிவு/ வாராது/ அறிவு/ வாராது/ மிக்கு/ வித்தைகள்/ கற்றிடினும்/ அறிவு...
சரணம்
சரணம் 1
தா4ன்ய/ த4னமுல சேத/ த4ர்மமு/-எந்தயு/ ஜேஸின/
உணவுப்பண்டங்கள்/ செல்வத்தினால்/ தருமங்கள்/ எத்தனை/ செய்திடினும்/
ந-அன்ய சித்த/ ப4க்துல/ வாக்/-அம்ரு2த/ பானமு ஸேயக/ (பு3)
மற்ற எண்ணங்கள் அற்ற/ தொண்டர்களின்/ சொல்/ அமிழ்து/ பருகாது/ அறிவு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸுத்3து3லு - ஸு1த்3து4லு : தெலுங்கு அகராதியின்படி, இவ்விரண்டு சொற்களும், ஸம்ஸ்கிருத சொல் 'ஸு1த்3த4' என்பதன் திரிபாகும். ஆனால், இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'அறிவுரை' என்று பொருளாகும். 'ஸு1த்3து4லு' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. எனவே 'ஸுத்3து3லு' ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
2 - யோக3மு - யோகங்கள் - யமம், நியமம் முதலான அட்ட யோகங்கள். பதஞ்சலி யோக சூத்திரங்கள் நோக்கவும்.
ஸ்வாமி சிவானந்தாவின் 'Practical lessons in Yoga’ (இலவச e-book download) நோக்கவும்.
Top
விளக்கம்
அறிவு - இறைவனை உணரும் மெய்யறிவு
மற்ற எண்ணங்களற்ற - கடவுளைத் தவிர மற்ற எண்ணங்கள்
Top